முட்டை சாப்பிடுவதால் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிக்குமா?

முட்டையில் Monounsaturated fatty acids,புரதம் மற்றும் ஒமேகா -3 ஊட்டச்சத்து நிறைந்துள்ளது.

இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவும்.

அன்றாடம் தேவைப்படும் புரதச்சத்து முட்டைகளில் இருந்து எளிதாக பெற முடியும்.

முட்டையில் உள்ள பெப்பரைன் என்ற பொருள் நம் தொப்பை, இடுப்பில் உள்ள கொழுப்பைக் குறைக்க உதவும்.

முட்டையுடன் மிளகு சேர்த்து சாப்பிடுவது நல்லது.

உடல் எடையை சீராக வைக்க உதவும்.

முட்டை சாப்பிடுவது கெட்ட கொழுப்பை அதிகரிக்கும் என்பது உண்மையில்லை.

ஒரு நாளைக்கு 2 முட்டை சாப்பிடலாம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இது பொதுவான தகவல் மட்டுமே. ஆலோசனைக்கு மருத்துவரை அணுகுவது நல்லது.