மல்டி வைட்டமின் மருந்துகள் வேண்டாம்.. இந்த சூப்பர் உணவுகளே போதும்!



கீரையில் வைட்டமின் ஏ, சி, கே மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளது



கீரை எலும்புகள் வலிமைபெறவும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்



ப்ளூபெர்ரியில் ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளது



ப்ளூபெர்ரி ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரெஸ் மற்றும் வீக்கத்தை எதிர்த்து போராட உதவும்



ஓமேகா 3 கொழுப்பு நிறைந்த சால்மன் மீன்கள்



இதய ஆரோக்கியம் மற்றும் மூளை செயல்பாட்டை அதிகரிக்க உதவும்



புரதம் மற்றும் ப்ரோபயோடிக்கள் அதிகம் உள்ள கிரேக்க தயிர்



கிரேக்க தயிர் ஆரோக்கியமான எடையை பராமரிக்க உதவும்



குயினோவாவில் புரதங்கள், அத்தியாவசியமான அமினோ அமிலங்கள் உள்ளன