உங்கள் உறவு ஒரு தலைப்பட்சமாக இருப்பதற்கான முக்கிய அறிகுறிகள்!



அனைத்து விஷயங்களிலும் ஒருவர் மட்டுமே தொடர்ந்து முயற்சி செய்வார். மற்றொருவர் அலட்சியமாக இருப்பார்



உங்கள் காதலர் கவனிப்பு மற்றும் அக்கறை காட்டாமல் இருப்பார்கள்



எந்த விஷயத்திலும் முன்னுரிமை வழங்காமல் இருப்பார்கள்



முக்கியமான முடிவுகளை ஆலோசிக்காமல் ஒருவரே எடுப்பார்கள்



உறவுக்கு இடையேயான விவாதங்களை தவிர்ப்பது. அதை பற்றி யோசிக்காமல் இருப்பார்கள்



எந்த வகையிலும் பாராட்டாமல் அவரை தாழ்த்தி பேசுவார்கள்



அவர் மேல் அதிகம் ஆதிக்கம் செலுத்துவார்கள்



சவாலான சூழ்நிலையில் உங்களை தணித்து செயல்பட வைப்பார்கள்



இது அனைத்தும் அவர் அவர் உறவுகளை பொருத்து மாறுபடும்