அலுவலகம் செல்பவர்களுக்கு ஏற்ற மாலை நேர சிற்றுண்டி வகைகள்!



கொண்டைக்கடலை உடல் எடையை குறைக்க உதவலாம்



முளைக்கட்டிய பயிர்கள் ஆரோக்கியமான மாலை சிற்றுண்டி ஆகும்



தயிரில் அதிக புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது



குஜராத்தி தோக்லா உடல் எடையை குறைப்பவர்கள் சாப்பிடலாம்



பாசிப்பயிறு இட்லி ஆரோக்கியமான மாலைநேர சிற்றுண்டிகள் ஆகும்



பூசணி விதைகளில் நம்ப முடியாத அளவிற்கு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது



பாலாடைக்கட்டியில் கால்சியம் மற்றும் புரதம் நிறைந்துள்ளது



சாக்லேட் மில்க் சத்தான மாலை நேர சிற்றுண்டி ஆகும்