இரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதால் பாதங்களில் ஏற்படும் மாற்றங்கள்



கால்களில் புண்கள் ஏற்படலாம் இந்த புண்கள் மெதுவாக குணமாகலாம்



நரம்பு சேதத்தை ஏற்படுத்தும் உணர்வின்மை, எரிச்சல் உணர்வு ஏற்படலாம்



கால்களில் சங்கட்டமான மற்றும் வித்தியாசமான வலி ஏற்படலாம்



விரல்கள் வறண்டு வெடிப்பு விட்டு பூஞ்சை தொற்றுகள் ஏற்படலாம்



கால்கள் பலவீனமாகும் மற்றும் எலும்பு முறிவு ஏற்படலாம்



இவை அனைத்தும் பொதுவான தகவல்கள். சந்தேகம் இருந்தால் மருத்துவரை அணுகவும்



சரியான உணவு முறையை பின்பற்றினால் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது



Thanks for Reading. UP NEXT

பாதாம் பிசினில் இத்தனை நன்மைகள் இருக்கா?

View next story