கணவன் - மனைவி உறவில் பிணைப்பை அதிகரிக்க டிப்ஸ்! திருமண உறவில் ஆண் - பெண் இடையே பிரச்சனை வருவது என்பது வாடிக்கையானதுதான் புரிதலை அதிகரிக்க இளம் தம்பதிகள் தங்களின் மூத்தவர்களிடம் இருந்து சில விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டியது அவசியமானது அதாவது ஆண்டுக்கு ஒரு வாரம் கணவன் - மனைவி மட்டும் எங்காவது சுற்றுலா செல்ல வேண்டும் திருமணமான பின்னரும் சரி வாரம் ஒருமுறையோ அல்லது இரண்டு வாரங்களுக்கு ஒருமுறையோ இருவரும் சேர்ந்து வெளியில் செல்ல வேண்டும் புதுப்புது இடங்களுக்கு தனியாக சென்று வருவது திருமண உறவில் புரிதலை அதிகரிக்கும் தினமும் 30 நிமிடங்கள், தம்பதிகள் தங்களுக்குள் நேரம் செலவழித்துக் கொள்ள வேண்டும் தினமும் அரைமணி நேரம் தனியாக பேசலாம் அல்லது அரைமணி நேரம் நடக்கலாம் அல்லது சேர்ந்து உடற்பயிற்சி செய்யலாம் கணவன் - மனைவிக்கு இடையிலான தாம்பத்திய வாழ்க்கையும் ரொம்பவே முக்கியம் வாரத்தில் ஒருமுறையாவது உடலுறவு வைத்துக்கொள்வதை வழக்கமாக்கிக் கொள்ளவும்