அதிசய சக்திகளை தரும் அதிகாலை தியானம்.! அதிகாலை தியானம் செய்வது பல நூற்றாண்டுகளாக பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும் ஆன்மீக மரபுகளில் ஏற்றுக்கொள்ளப்பட்டது அதிகாலையில் தியானம் செய்வது நாள் முழுக்க அமைதியான மற்றும் சீரான மனநிலையை கொடுக்கும் அதிகாலை தியானம் மன அழுத்தத்தையும், பதட்டத்தையும் குறைக்க உதவும் தியானத்துடன் நாளைத் தொடங்குவது கவனத்தை ஒருநிலைப்படுத்த உதவுகிறது அதிகாலையில் தியானம் செய்வது நிதானத்துடன் உணர்ச்சிகளை செயல்படுத்தவும், நேர்மறையான மனநிலையுடன் அன்றைய நாளைத் தொடங்கவும் உதவுகிறது இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும் தியானம், மன அழுத்தத்தை குறைப்பதன் மூலம் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்த உதவுகிறது உடல் உணர்வுகள், எண்ணங்கள் மற்றும் உணர்ச்சிகளுடன் மிகவும் இணக்கமாக இருக்க உதவுகிறது அதிகாலை தியானம் செய்வது ஒழுக்கத்தையும், தினசரி பழக்க வழக்கதையும் மேம்படுத்த உதவுகிறது