இந்த விதைகளை ஊறவைத்துதான் சாப்பிட வேண்டும்! சியா விதைகளை ஊறவைத்து சாப்பிட்டால் ஊட்டச்சத்து உறிஞ்சுதல் மேம்படுகிறது ஆளி விதையை ஊறவைப்பதால் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள், லிக்னான்கள் மற்றும் நார்ச்சத்து போன்ற ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும் வெந்தய விதைகளை ஊறவைத்து உட்கொள்வதால் மலச்சிக்கலை தடுக்கும் குயினோவா விதைகளை சமைப்பதற்கு முன் ஊறவைத்து சாப்பிட்டால் முழு சத்தும் கிடைக்கும் சூரியகாந்தி விதைகளை ஊறவைத்து சாப்பிட்டால் உடல் எடை இழப்புக்கு உதவலாம் பாதாமை ஊறவைப்பதால், அதில் உள்ள பைடிக் அமிலம் குறையும். கால்சியம் மற்றும் மெக்னீசியம் போன்ற தாதுக்கள் கிடைக்கும் தர்பூசணி விதைகளை தண்ணீரில் ஊறவைத்து சாப்பிட்டால் பல சத்துக்கள் கிடைக்கும் ஆக, விதைகளை ஊறவைப்பதன் மூலம் அவை எளிதில் ஜீரணமாகிவிடும்