மல்பெரியில் ரெஸ்வெராட்ரோல் மற்றும் வைட்டமின் சி போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது
இது கரும்புள்ளிகள் ஏற்படுவதை குறைத்து முகத்தை பொலிவாக வைக்க உதவலாம்
அதிமதுரம் சருமத்தை சமநிலையாக வைக்கவும், பிரகாசமாக வைக்கவும் உதவுகிறது, இது சருமத்தில் ஏற்படும் கரும்புள்ளிகள் மற்றும் ஹைப்பர் பிக்மென்டேஷனைக் குறைக்கலாம்
சந்தனம் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆண்டி-மைக்ரோபியல் நன்மைகளுக்கு பெயர் பெற்றது. இது எரிச்சலூட்டும் சருமத்தை சீராக்க உதவலாம்
தேங்காய் எண்ணெய் சருமத்தில் ஏற்படும் முகப்பருவையும், வெடிப்புகளை குறைத்து, சருமத்தை எப்போதும் மென்மையாகவும் இளமையாகவும் வைக்கலாம்
இது கரும்புள்ளிகளைக் குறைத்து முகத்தை பொலிவாக வைக்கலாம்
குங்குமப்பூவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளது
இது சருமத்திற்கு இயற்கையான பிரகாசத்தை அளிக்கும் என்று கூறப்படுகிறது