கணவன் - மனைவி உறவு சிறக்க இதை பின்பற்றுங்கள்! ஒருவருக்கொருவர் வெளிப்படையாகவும் நேர்மையாகவும் பேசுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள் ஒன்றாக நேரம் செலவழிப்பதை உறுதி செய்யுங்கள் உங்கள் மனைவி அல்லது கணவன் செய்யும் நல்ல காரியங்கள் சின்னதாக இருந்தாலும் பெரியதாக இருந்தாலும் பாராட்டுங்கள் உங்கள் துணைக்கு காலை உணவை செய்துத் தரலாம் உங்கள் இலக்குகள், கனவுகளை விவாதிக்க நேரம் ஒதுக்குங்கள் அணைப்புகள், முத்தங்கள், அன்பின் பிற உடல் சைகைகள் மூலம் ஒருவருக்கொருவர் பாசத்தை வெளிப்படுத்துங்கள் நகைச்சுவை உணர்வை வளர்த்து, ஒன்றாகச் சிரிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள் உங்கள் உறவில் முக்கியமான சாதனைகளை கொண்டாட நேரம் ஒதுக்குங்கள் ஒருவருக்கொருவர் தனிப்பட்ட வளர்ச்சியை ஊக்குவித்து ஆதரிக்கவும்