சியா விதை தரும் ஆச்சரிய பலன்கள் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, உடல் ஆற்றலை அதிகரிக்கிறது இதிலிருக்கும் நார்ச்சத்து, புரதச் சத்து, ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், எலும்புகளை வலுப்படுத்த உதவும் இந்த விதைகளை நீரிழிவு நோயாளிகள் தங்கள் டயட்டில் சேர்த்துக்கொள்ளலாம் ஒரு அவுன்ஸ் சியா விதைகளில் கிட்டத்தட்ட 10 கிராம் டயட்ரி ஃபைபர் உள்ளது நோயெதிர்ப்பு மண்டலத்தை சிறப்பாக செயல்படுத்த உதவும் சருமம், முடி மற்றும் நகங்களை ஆரோக்கியமாக பராமரிப்பதற்கு உதவும் எலும்புகள் மற்றும் பற்களை வலுவாக வைத்திருக்க உதவும் இந்த சிறிய விதைகளில் ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் நிறைந்துள்ளன உணவு சாப்பிட்ட பிறகு இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதை தடுக்கிறது