இதுக்குதான் மக்களே காலையில் சீக்கிரம் எழுந்துக்க சொல்றாங்க!

Published by: விஜய் ராஜேந்திரன்

காலையில் சீக்கிரம் எழுந்திருக்க வேண்டும் என்று நினைத்தாலும் பலரால் அதை செய்ய முடியாது

இரவு 12 மணி வரை மொபைல் பயன்படுத்துவது, டிவி பார்ப்பதை நிறுத்தி விட வேண்டும்

சீக்கிரம் தூங்க செல்லும் போது அதிகாலையில் அலாரத்திற்கு முன்னதாகவே எழுந்திருக்க முடியும்

மனமும் எப்படி ஆரோக்கியமாக இருக்குமோ அந்தளவிற்கு சருமமும் ஆரோக்கியத்துடன் இருக்கும்

முகத்தில் சுருக்கங்கள், கருவளைங்கள் மற்றும் முகப்பரு பாதிப்பை குறைக்க உதவியாக இருக்கும்

அதிகாலையில் எழுந்திருக்கும் போது அதிக நேரம் உங்களுக்கு கிடைக்கும்

ஆரோக்கியமான ஊட்டச்சத்துள்ள உணவுகளை தயார் செய்வதற்கான நேரமும் கிடைக்கும்

காலையில் சீக்கிரம் எழுந்திருத்தால் பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகத்திற்கு உரிய நேரத்தில் செல்ல முடியும்

மன நோய் பாதிப்பு மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்கவும் அதிகாலையில் சீக்கிரம் எழுவது நல்லது