உங்க துணைக்கு உங்க மேல கவனம் குறைந்தால் இதை செய்யுங்க!

Published by: விஜய் ராஜேந்திரன்

காதல் வந்த புதுசுலயோ, கல்யாணம் ஆன புதுசுலயோ உங்க துணை உங்கக்கிட்ட ரொம்ப டைம் ஸ்பெண்ட் பண்ணியிருப்பாங்க

ஆனா போகப்போக நேரமும், கவனமும் குறையுதுன்னு தோணுதா?

காதலோ, கல்யாணமோ நடந்த புதுசுல ஒருத்தரைப் பத்தி தெரிஞ்சுக்க ரொம்பவே ஆர்வம் காட்டுவாங்க

நீங்கள் பகிரப்படும் பாராட்டும் மெசேஜ்கள், அன்பான வார்த்தைகள் உங்க உறவின் கடைசி நாள் வரைக்கும் இருக்கணும்

வாழ்க்கை முழுக்க உங்க துணையோட கடலை போடுங்க அதுதான் அன்பு மந்திரம்

அணைப்புகளும், முத்தங்களும், அன்பான அரவணைப்பும்தான் உங்க இணைக்கு நீங்க தரும் வாக்கு

நான் உனக்காக இருக்கேன்னு நீங்க சொல்றதா, கட்டி அணைத்தும் காட்டலாம்

உங்களுக்கான ஸ்பெஷலான நாட்களை மறக்காம அதை ஸ்பெஷலா கொண்டாடுங்க

செலவு செய்யணும்னு அவசியமில்ல நீங்க செய்யும் சின்ன சின்ன விஷயங்கள் கூட உங்க காதலை ரொம்ப உயிர்ப்போட வெச்சிருக்கும்