சிவப்பு மிளகாயா? பச்சை மிளகாயா? எது ஆரோக்கியமானது?

Published by: விஜய் ராஜேந்திரன்

சிவப்பு மிளகாயில் வைட்டமின் ஏ நிறைந்துள்ளது



கண் ஆரோக்கியம் மற்றும் சருமத்தை பாதுகாக்க உதவலாம்



மெட்டபாலிசத்தை மேம்படுத்தி எடை இழப்புக்கு உதவும்



உடல் வலியை குறைக்கும் நிவாரணியாக உள்ளது



பச்சை மிளகாயில் நார்ச்சத்து நிறைந்துள்ளது



செரிமானத்தை மேம்படுத்தி குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவலாம்



பச்சை மிளகாயில் ஆன்டி ஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளது



இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவலாம்



நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவலாம்