கொத்தமல்லி விதைகளை தண்ணீரில் ஊறவைத்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்

Published by: விஜய் ராஜேந்திரன்

கொத்தமல்லி விதைகளில் நார்ச்சத்து மற்றும் அத்தியாவசிய எண்ணெய் உள்ளது

இந்த நீர் இன்சுலின் உற்பத்தியை தூண்ட உதவும்

இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும்

உடலில் இருந்து நச்சுக்களை நீக்கி கல்லீரல் செடல்ப்பாட்டை மேம்படுத்தும்

சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை எதிர்த்து போராட உதவும்

உடலில் ஏற்படும் அழற்சி எதிர்ப்பு போராட உதவும்

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்

இவை அனைத்தும் பொதுவான தகவல்கள் நோயாளியாக இருந்தால் மருத்துவர் ஆலோசனை பெற வேண்டும்