இதை கொண்டு தலையை அலசினால் முடி அடர்த்தியாக வளரும்!



முடியை அலசுவதற்கு தேயிலையை கொதிக்க வைத்த நீரைப் பயன்படுத்தலாம்



டீ பேகை தண்ணீரில் போட்டு எடுக்கவும் செய்யலாம்



பிறகு அதனை முழுமையாக குளிர்விக்க வேண்டும்



ரோஸ்மேரி அல்லது லாவெண்டர் போன்ற மூலிகை எண்ணெயை சிறிது சேர்க்கவும்



தேயிலை நீரை உங்கள் உச்சந்தலையில் ஊற்றி, ஊறவைக்க வேண்டும்



சில நிமிடங்களுக்கு உங்கள் உச்சந்தலையை மெதுவாக மசாஜ் செய்யவும்



பின் தலைமுடியை வழக்கம் போல் ஷாம்பு பயன்படுத்தி கழுவ வேண்டும்



தேவைகளைப் பொறுத்து, வாரத்திற்கு ஒருமுறை அல்லது இரண்டு முறை தேயிலை நீரைப் பயன்படுத்தலாம்



இது மயிர்க்கால்களை வலுப்படுத்தவும், முடி உதிர்வைக் குறைக்கவும் உதவலாம்