வெப்பத்தால் ஏற்படும் அரிப்பை சரி செய்வது எப்படி?



அதிகமாக வியர்வை வந்தால், அது உடலில் தங்கி அரிப்பை ஏற்படுத்தும்



பாலியஸ்டர் ஆடை அல்லது இறுக்கமான ஆடைகளை அடிக்கடி அணிந்தால் ஏற்படும்



முகம், கைகள் அல்லது கால்களில் வெப்பத்தால் சிவந்து அரிப்பு ஏற்படும்



இடுக்கான இடங்களில் அரிப்பு ஏற்படும். பின் புண் உண்டாகும்



இதனை தடுக்க பருத்தி மற்றும் கைத்தறி துணிகளை அணிவது நல்லது



வெளியில் இருந்து வீட்டிற்கு வந்த பிறகு குளிக்க வேண்டும்



8-10 கிளாஸ் தண்ணீர் குடிப்பதை உறுதிசெய்ய வேண்டும்



உடலை ஹைட்ரேட் செய்ய தேங்காய் தண்ணீர், எலுமிச்சை சாறு ஆகியவற்றை பருக வேண்டும்



நிலைமை மோசமானால் சரும நிபுணரை அணுகுவது மிக மிக அவசியம்