முலாம்பழம் சருமத்தை ஆரோக்கியமாகவும் பொலிவாகவும் வைக்க உதவலாம்



இதில் உள்ள பொட்டாசியம் மன அழுத்தத்தைப் போக்கலாம்



முலாம்பழத்தில் உள்ள வைட்டமின் ஏ தலைமுடி ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்



முலாம்பழம் சிறுநீரக பாதிப்புகள் வராமல் தடுக்கலாம்



வெப்பமான கோடை காலத்தில் உடலை நீரேற்றமாக வைத்துக்கொள்ளும்



இதில் இருக்கும் வைட்டமின் சி, ஏ குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்



இதில் உள்ள வைட்டமின் ஏ ஊட்டச்சத்து கண்பார்வையை மேம்படுத்தலாம்



அடினோசின் நிறைந்துள்ள முலாம்பழம் இரத்த அழுத்தத்தைக் குறைக்கலாம்



குடலில் உள்ள வயிற்று புண்களை ஆற வைக்க செய்யலாம்



கொழுப்பு மற்றும் கலோரிகள் குறைவாக இருப்பதால், எடையை குறைக்க டயட்டில் சேர்த்துக் கொள்ளலாம்