உடலை புத்துணர்ச்சியாக்கும் கோடை பானங்கள்! நல்ல பாக்டீரியாக்களால் நிரப்பப்பட்ட கொம்புச்சா கெஃபிர் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் இஞ்சி சேர்த்த எலுமிச்சை சாறை பருகலாம் தேங்காய் தண்ணீர் உடலில் நல்ல பாக்டீரியாக்களை வளர்க்க உதவும் வாட்டர் கஃபீர், பாலுக்கு பதிலாக இதில் தண்ணீர் சேர்க்கப்பட்டிருக்கும் பச்சை இலை ஸ்மூத்தியில் யோகர்ட் சேர்க்கப்பட்டிருக்கும் கற்றாழை சாறு, குடலை குளிர்ச்சியாக்கும் இவை அனைத்தும் பொதுவான தகவல்களே. நிபுணர்களின் கருத்து அல்ல கோடை காலத்தில் உடலுக்கு மேலும் கவனம் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது