மைதாவில் பாஸ்தா, நூடூல்ஸ், பரோட்டா, ரொட்டி போன்ற உணவுகள் செய்யப்படுகிறது மைதா வகை உணவுகளில் கிளைசெமிக் இன்டெஸ் அளவு அதிகமாக இருக்கும் மைதா உணவுகளைத் தொடர்ச்சியாக சாப்பிடுகிறவர்களுக்கு பெப்டிக் அல்சர் வரலாம் அதிக அளவில் எடுத்துக்கொள்ளும்போது உங்களின் இரத்த சர்க்கரையின் அளவு மிக வேகமாக அதிகரிக்கலாம் நீரிழிவு நோயினை ஏற்படுத்தும் முக்கிய காரணியாக அமையலாம் உடலில் கொழுப்பு அளவு அதிகரிக்கலாம் உடல் பருமன், இருதய கோளாறு ஏற்படலாம் இரத்த அழுத்தம் போன்ற உடல் உபாதைகளை கொண்டு வரலாம் செரிமான கோளாறு போன்ற பிரச்சினை ஏற்படும் மைதாவில் செய்த உணவுகளை ஆசைக்கு எப்போதாவது சாப்பிடலாம். எப்போதுமே சாப்பிட கூடாது