ஜாதிக்காயில் இருக்கும் அற்புத நன்மைகள்..



ஜாதிக்காயில் அதிக ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளன



உடலில் உள்ள வீக்கத்தை குறைக்க உதவலாம்



இதயம் சார்ந்த பிரச்சனைகளை குறைக்கலாம்



செரிமான கோளாறு பிரச்சனைகளை போக்கலாம்



மூட்டு வலியை போக்க ஜாதிக்காய் எண்ணெயை பயன்படுத்தலாம்



மூலை ஆரோக்கியதை மேம்படுத்த ஜாதிக்காயை டயட்டில் சேர்த்துக்கொள்ளலாம்



சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவலாம்



வாய் துர்நாற்றத்தை போக்கி வாய் ஆரோக்கியதை மேம்படுத்தலாம்



பதட்டம் போன்ற மன ரீதியான பிரச்சினைகளை போக்கி, நல்ல தூக்கத்தை தரலாம்