மதிய உணவை சாப்பிட்ட பிறகு தயிர் சாப்பிட்டால் இவ்வளவு நல்லதா?



தயிரில் கால்சியம், வைட்டமின் டி , வைட்டமின் பி 12 , பொட்டாசியம் உள்ளது



உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் சாப்பிட்ட பிறகு தயிர் சாப்பிடலாம்



நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவலாம்



தயிரில் இருக்கும் புரோபயாடிக்குகள் செரிமானத்திற்கு உதவலாம்



எலும்பு மற்றும் பற்களை வலுவாக்க உதவலாம்



இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவலாம்



உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவலாம்



தயிரில் உள்ள லாட்டிக் அமிலம் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவலாம்