புத்திசாலிகள் அடிக்கடி சோகமாக இதுதான் காரணம்!

Published by: விஜய் ராஜேந்திரன்

திறமைகள் இருப்பதால் அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து அவர்கள் குழப்பம் அடையலாம்

மனதிற்குள் சிந்தனை இருந்துக்கொண்டே இருப்பதால் நிம்மதி போய்விடும்

இந்த சமூகம் புத்திசாலிகளிடம் அதிக எதிர்பார்ப்புகளை வைக்கிறது

செய்ய முடியாமல் போனால், மன அழுத்தம் ஏற்பட்டு சோர்வடைவார்கள்

புத்திசாலிகள் வித்தியாசமாக சிந்திப்பதால், பிறருடன் ஒன்ற முடியாமல் சமூகத்தில் தனிமையாக இருப்பார்கள்

அது மனச்சோர்வை உண்டாக்கி, கஷ்டத்தைக் கொடுக்கிறது

குடும்பம் நண்பர்கள் சமூகம் என அனைவருடனும் நல்ல உறவை வளர்த்துக்கொண்டு ஒன்றாக இருக்க வேண்டும்

உங்களுக்குப் பிடித்த விஷயங்களை செய்து அதில் உங்களுக்கான மகிழ்ச்சியை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்

எதைப் பற்றியும் அதிகமாக சிந்திக்காமல் முன்னேற்றம் தரும் விஷயங்களில் கவனம் செலுத்தவும்