குழந்தையின்மை பிரச்சினை இருந்தால் என்ன செய்யலாம்?

Published by: விஜய் ராஜேந்திரன்

குழந்தை பெற சிலர் லட்ச கணக்கில் செலவழிக்கின்றனர்

குழந்தையின்மை பிரச்சனைக்கு பல காரணங்கள் உள்ளன

இந்த பிரச்சனைக்கு சில தீர்வுகள் உள்ளது

உடற்பயிற்சி முக்கியமானது. அதை தொடர்ந்து பின்பற்றவும்

புகை பிடிக்கும் பழக்கத்தை அறவே தவிர்க்க வேண்டும்

மன அழுத்தத்தை போக்கும் செயல்களில் ஈடுபடுங்கள்

மது அருந்தும் பழக்கத்தை நிறுத்த வேண்டும்

ஆரோக்கியமான உணவுமுறையை பின்பற்ற வேண்டும்

முக்கியமாக உங்கள் மீது நம்பிக்கை கொள்ள வேண்டும்