முகத்தை சோப்பு போட்டு கழுவலாமா?

Published by: ABP NADU

பெரும்பாலான சோப்புகளில் 7 முதல் 9 வரை PH அளவு உள்ளது

PH அளவு அதிகமாக உள்ள சோப்புகளை பயன்படுத்துவதால் முகம் வறட்சியாவதுடன், பருக்கள் வரலாம்

சோப்பை 1-3 நிமிடங்களுக்கு மேல் பயன்படுத்துவதால் சருமம் பாதிப்படையலாம்

அதிக நேரம் முகத்திற்கு சோப்பு போடுவதை தவிர்க்கவும்

சோப்பை நேரடியாக முகத்தில் தேய்ப்பதை தவிர்க்கவும்

முதலில் முகத்தை நன்றாக நீரில் கழுவி விட்டு,பின் சோப்பை கைகளில் தேய்த்து,பிறகு முகத்தில் தடவலாம்

சோப்பின் மீது கைப்படுவதால், அதில் கிருமிகள் இருக்கலாம்

அதனால் உங்கள் சருமத்திற்கு ஏற்ற ஃபேஸ் வாஷ் அல்லது க்ளென்சரை முகத்தில் பயன்படுத்தவும்