சுவையான வேர்க் கடலை துவையல் செய்வது எப்படி தேவையான பொருட்கள் : வேர்க் கடலைப் பருப்பு – 1 கப், தேங்காய் துருவல் – 2 டீஸ்பூன், வரமிளகாய் – 6 புளி, பெருங்காயம், உப்பு தேவையான அளவு தாளிக்க தேவையான கடுகு, உளுத்தம் பருப்பு, எண்ணெய் - தேவையான அளவு அடுப்பில் கடாய் வைத்து சிறிது எண்ணெய் விட்டு, வரமிளகாய், தேங்காய் துருவலை வதக்க வேண்டும் பிறகு அதில் கடலைப் பருப்பை போட்டு வறுக்கவும் உப்பு, புளி, பெருங்காயம் சேர்த்து சிறிது நீர் தெளித்து மிக்ஸியில் போட்டு அரைக்கவும் கடாய் வைத்து தாளிக்க தேவையான பொருட்களை போட்டு தாளித்து துவையலை சேர்க்கவும் அவ்வளவு தான் வேர்க் கடலை துவையல் ரெடி