விளையாட்டு வீரர்கள் வாழைப்பழம் விரும்பி சாப்பிடுவது ஏன் தெரியுமா?



100 கிராம் வாழைப்பழத்தில் வைட்டமின் டி சத்தும், தாதுச்சத்தும் நிறைய உள்ளன



இரும்பு சத்தும், பொட்டாசியமும் உடனடியாக உடலுக்கு கிடைத்துவிடும்



நன்கு பழுத்த ஒரு வாழைப்பழத்தைச் சாப்பிட்டவுடன் இரத்தத்தில் குளுக்கோஸ் அளவு அதிகரிக்கலாம்



இந்த சக்தி அடுத்த 40 நிமிடங்கள் வரை உடலில் இருக்கும் என்கின்றனர்



இதிலுள்ள புரதமும், கால்சியமும் நரம்புகள் தளராமல் இருக்க உதவலாம்



தினமும் இரண்டு வாழைப்பழம் சாப்பிட்டால் இரத்த கொதிப்பு எளிதில் கட்டுப்படலாம்



வாழைப்பழத்தில் செரோடோனின் என்கிற முக்கியமான ஹார்மோன் உள்ளது



காலை உணவாக வாழைப்பழத்தை சாப்பிட்டால், பல மணி நேரம் பசி எடுக்காமல் இருக்கும்



விஞ்ஞானிகள் மற்றும் சத்துணவு நிபுணர்கள் உலகின் மிக உயர்ந்த தரமான உணவு வாழைப்பழம்தான் என்கிறார்கள்