இரவில் சாப்பிட தவிர்க்க வேண்டிய பழங்கள்



அமிலத்தன்மை நிறைந்த சிட்ரஸ் பழங்களை தவிர்க்கலாம்



அன்னாசியில் உள்ள அமிலத்தன்மை சிலருக்கு நெஞ்செரிச்சலை ஏற்படுத்தலாம்



மாம்பழம் சுவையாக இருந்தாலும் இதில் அதிக சர்க்கரை இருக்கும்



தர்பூசணியில் அதிக நீர்ச்சத்து உள்ளது. அதனால் நடு இரவில் சிறுநீர் கழிக்க தோன்றும்



பப்பாளி பழம் உறக்கத்தை கெடுக்கும்



அதிக நார்ச்சத்துள்ள கிவியை இரவில் சாப்பிட கூடாது



செர்ரிகளில் மெலடோனின் அதிகமாக இருந்தாலும் அளவாக சாப்பிட வேண்டும்



கொய்யா பழத்தில் அதிகம் நார்ச்சத்து உள்ளது இரவில் சாப்பிடால் செரிமான பிரச்சனை ஏற்படலாம்



மாதுளையில் உள்ள புளிப்புதன்மை சிலருக்கு தூக்கத்தை கெடுக்கும்