பெண் குழந்தைகளுக்கான அழகான தமிழ் பெயர்கள்



பெண் குழந்தைக்கு நங்கை என பெயர் வைக்கலாம்



கார்குழலி என்ற அழகான தமிழ் பெயர் வைக்கலாம்



மதிவதனி என பெயர் வைக்கலாம்



செந்தாமரை என பெயர் வைக்கலாம்



விண்மீன்களை குறிக்கும் தாரகை என்ற பெயரை வைக்கலாம்



மங்கையற்கரசி என வைக்கலாம்



அமிழ்தினி என பெயர் வைக்கலாம்



உமையாள் என வைக்கலாம். இது பார்வதியின் மறு பெயர் ஆகும்