வேலை ரீதியான வளர்ச்சியை கெடுக்கும் பழக்கங்கள்!



தன்னம்பிக்கை இல்லாமல் முடிவுகளை எடுக்காமல் இருப்பது



கொடுக்கப்பட்ட வேலையை செய்யாமல், அலட்சியம் காட்டுவது



வேலைகளை தள்ளிப்போட்டு கடைசி நேரத்தில் செய்வது



திட்டமிட்டபடி வேலைகளை செய்யாமல் இருப்பதை தவிர்ப்பது



உங்களின் வேலையை நீங்களே செய்யாமல் மற்றவர்களிடம் கொடுப்பது



சாதுர்யமாக பேச தெரியவில்லை என்றால் முன்னேற முடியாது



புதிய சவால்களை ஏற்றுக்கொள்ளாமல் பழைய பணிகளை மட்டும் செய்வது



குழுவாகச் செயல்படாமல் தனித்து செயல்படுவது முன்னேற்றத்தை தடுக்கலாம்