உடற்பயிற்சிக்கு பின் சோர்வு தெரியாமல் இருக்க இதையெல்லாம் சாப்பிடுங்க!



ஆரஞ்சு ஆற்றலை அதிகரிக்கவும் தசைகளை செயல்படுத்தவும் உதவும்



பாதாம் தசை சேதம் மற்றும் சோர்வை குறைக்க உதவும்



தயிர் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்



முட்டை மற்றும் வெண்ணெயில் ஆரோக்கியமான கொழுப்பு மற்றும் வைட்டமின்கள் உள்ளது



ஸ்ட்ராபெர்ரி ஸ்மூத்தியை உடற்பயிற்சிக்கு பின் சாப்பிடலாம்



சால்மன் மீன் தசை வீக்கத்தை குறைத்து உடல் சோர்வை போக்க உதவும்



சோயாபாலில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகமாக உள்ளது



கிரேக்க தயிரில் அதிக அளவு புரதம் மற்றும் கால்சியம் உள்ளது



வீட்டில் தயாரித்த புரோட்டீன் பவுடர் நாள் முழுவதற்கும் தேவைப்படும் ஆற்றலை கொடுக்கும்