குளிர்ந்த நீரை தவிர்க்க வேண்டிய காரணங்கள்..



குளிர்ந்த நீர் இரத்த நாளங்களை சுருக்கி செரிமான பிரச்சனைகளை உண்டாக்கலாம்



குளிர்ந்த நீர் குடிப்பதால் தொண்டை வலி, சளி ,தொண்டை வீக்கம் போன்ற பிரச்சனைகளை ஏற்படலாம்



குளிர்ந்த நீரை குடிப்பதால் உடல் எடை அதிகரிக்கலாம்



அதிக குளிர்ந்த நீரை குடிப்பதன் மூலம் இதய துடிப்பு குறையும் அபாயம் ஏற்படலாம்



சிலருக்கு சுவாச பிரச்சனைகள் ஏற்படலாம்



தலைவலி மற்றும் சைனஸ் பிரச்சனைகளை அதிகரிக்கலாம்



இவை அனைத்தும் பொதுவான கருத்துக்களே. சந்தேகம் இருந்தால் மருத்துவரை அணுகவும்