உங்கள் குழந்தைகள் படிப்பில் ஆர்வத்தை இறப்பதற்கான காரணங்கள்



அவர்களிடம் அதிகமாக எதிர்ப்பார்க்க வேண்டாம். அது கவலையை ஏற்படுத்தும்



சலிபப்பான பாடங்கள் மனச்சோர்வை ஏற்படுத்தும்



சமூக ஊடகங்களில் அதிக நேரம் செலவிடுதல் கவனச்சிதறல்களை ஏற்படுத்தும்



அவர்களுக்கு சரியாக ஊக்கமளிக்கவில்லை என்றால் படிப்பில் ஆர்வம் குறையும்



சரியாக வழி நடத்தவில்லை என்றால் படிப்பில் ஆர்வம் இருக்காது



எதிர்மறையான எண்ணங்கள் கொண்ட நண்பர்கள் மூலம் கூட படிப்பில் ஆர்வம் குறையலாம்



ஆரோக்கியமான உணவை சாப்பிடவில்லை என்றால் கூட படிப்பில் ஆர்வம் குறையும்



சில குழந்தைகளுக்கு குடும்பத்தில் சண்டை இருந்தால் படிப்பில் கவனம் செலுத்த முடியாது



ஆசிரியர் மாணவர் இடையே உள்ள உறவு சரியில்லை என்றால் படிப்பில் கவனம் செலுத்த முடியாது