உடல் நடுக்கம் ஏற்படுவது எதனால்? இதை சரி செய்ய முடியுமா?



இரத்த ஓட்டம் சீராக இல்லை என்றால் நடுக்கம் ஏற்படலாம்



மது குடிப்பதால் நடுக்கம் ஏற்படலாம்



வைட்டமின் பி12, பி6 மற்றும் பி1 குறைபாடு காரணமாக கை நடுக்கம் ஏற்படலாம்



சீரான உணவுப் பழக்கத்தை பின்பற்றவும்



நல்ல தூக்கம் பெறுவதால் நடுக்கம் குறையலாம்



நரம்புகள் நன்றாக செயல்பட சிறுதானியங்கள், கீரைகள் போன்ற உணவுகளை சேர்த்து கொள்ளலாம்



எள், வேர்க்கடலை போன்ற சத்தான உணவுகளை சாப்பிட்டு வர உடல் நடுக்கம் குறையலாம்



நிலைமை மோசமாக இருந்தால் மருத்துவரை அணுக வேண்டும்