மனதில் மகிழ்ச்சியை பெருக்கும் நல்ல பழக்கங்கள்! நல்ல தூக்கம் உங்கள் மூளையின் செயல்திறன், மனநிலை மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் காலையில் எழுந்தவுடன் படுக்கையை சுத்தமாக மாற்றி விட்டு படுக்கை அறையை விட்டு செல்லுங்கள் தினமும் உடற்பயிற்சி செய்வதை தவறவிடாதீர்கள் நாளைத் தொடங்குவதற்கு முன்பு செய்ய வேண்டிய விஷயங்களின் பட்டியலை உருவாக்க வேண்டும் தனிமை எண்ணம் தோன்றினால், நண்பர்களை தொடர்பு கொண்டு பேசுங்கள் உங்கள் எல்லா உணர்வுகளையும் ஒரு டைரியில் எழுதலாம் தினமும் 10 நிமிடங்கள் புத்தகம் படிக்கும் பழக்கத்தை பின்பற்றுங்கள் வாய்ப்பு கிடைக்கும் தருணங்களில் நன்றாக சிரிக்கவும் தினமும் தியானம் செய்வது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நல்லது மற்றவர்களுக்கு சிறு சிறு விஷயங்களில் உதவுவதற்கு முயற்சி செய்யுங்கள்