வேப்பிலையின் நன்மை மற்றும் தீமைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா?



வேப்பிலையில் அதிக மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன



இது வயிற்று பிரச்சினைகளை தீர்க்க சிறந்த மருந்தாக கருதப்படுகிறது



வேப்பிலை சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கலாம்



பரு, அரிப்பு போன்ற சரும பிரச்சினைகளை சரிசெய்ய உதவலாம்



சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைக்க உதவலாம்



தலையில் உள்ள பொடுகு பிரச்சினையை சரி செய்ய வேப்பெண்ணெயை பயன்படுத்தலாம்



வேப்பெண்ணெய் அதிகமாக பயன்படுத்தினால் தோலில் எரிச்சல் ஏற்படலாம்



வேப்பிலையை அதிகம் உட்கொள்வது சிறுநீரக பிரச்சினைகளை ஏற்படுத்தலாம்