சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இதனால்தான் முடி கொட்டுகிறது!



இன்சுலின் சுரப்பு சீராக இல்லையென்றால் நீரிழிவு நோய் ஏற்படும்



இது, மயிர்கால்களில் இரத்த ஓட்டத்தை குறைக்கும்



ஹார்மோன் சமநிலையின்மையை ஏற்படுத்துகிறது



நீரிழிவு நோயாளிகளுக்கு முடி வளர்ச்சி சுழற்சி பாதிக்கப்படும்



உடற்பயிற்சி மூலம் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தலாம்



உடற்பயிற்சி மூலம் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கலாம்



யோகா மற்றும் தியானம் மன அழுத்தத்தை குறைக்க உதவும்



ஆரோக்கியமான உணவு வகைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்



உங்களுக்கு ஏற்ற ஷாம்பு வகைகளை தேர்வு செய்ய வேண்டும்