கோடை காலாம் வந்தாச்சு.நீர்ச்சத்து மிகுந்த உணவுகளை சாப்பிட வேண்டும்.




தர்பூசணியில் நீர்ச்சத்து 92% உள்ளது.


நார்ச்சத்து உள்ளிட்ட பல வைட்டமின் நிறைந்தது.



இனிப்பாக ஏதாவது சாப்பிட வேண்டும் என்றால் தர்பூசணி சாப்பிடலாம்.



குறைந்த கலோரி உள்ளது.



இதை ஃப்ரிட்ஜ்ஜில் வைத்து சாப்பிடுவது பழக்கமாகி விட்டது.



ஜில்லின்னு தர்பூசணி பழம் சாப்பிடவும் நல்லாயிருக்கும்.



தர்பூசணி பழத்தை கொடியிலிருந்து பறிந்த்தபிறகும் அதில் சத்துகள் உருவாகும்.



ஃப்ரிட்ஜ்ஜில் வைப்பதால் பழம் அழுகவும் வாய்ப்புள்ளது.



தர்பூசணி 14-21 நாள்கள் கெடாமல் இருக்கும். அதனால் ஃப்ரிட்ஜ்ஜில் வைக்க வேண்டிய அவசியம் இல்லை.