முகத்தில் கரும்புள்ளிகள் உள்ளதால் கவலையா?



இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க முகம் தெளிவாகிவிடும்



ஆரஞ்சு பழ தோலை காய வைத்து பொடியாக அரைத்துக் கொள்ளவும்



1/2 ஸ்பூன் ஆரஞ்சு தோல் பவுடர், 1/2 ஸ்பூன் பாதாம் பவுடர் எடுத்துக் கொள்ளவும்



இதில் பால் சேர்த்து பேஸ்ட் போல் குழைத்துக் கொள்ளவும்



அரை மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவவும்



இதை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் முகத்தில் உள்ள கரும் புள்ளிகள் நீங்கி விடும்