மாங்காயா? மாம்பழமா? இதில் எது பெஸ்ட்? மாங்காயில் வைட்டமின் சி நிறைந்து காணப்படுகிறது மாம்பழத்தில் பீட்டா கரோட்டினின் அளவு அதிகமாக உள்ளது மாங்காயிலும் மாம்பழத்திலும் நார்ச்சத்து நிறைந்துள்ளது மாங்காயில் நார்ச்சத்து சற்று அதிகமாகவே இருக்கிறது மாம்பழத்தின் இருக்கும் ஒரு விதமான இனிப்பு, அதன் சுவைக்கு அடிமையாக்குகிறது மாம்பழத்தை வைத்து விதவிதமான இனிப்பு வகைகளை செய்யலாம் இரண்டும் சரிசமமான ஊட்டச்சத்து நன்மைகளைக் கொண்டுள்ளன சூட்டை கிளப்பும் இரண்டையும் அளவாக சாப்பிடுவது நல்லது அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் வயிற்று வலி ஏற்படும், கட்டி வரும்