இஞ்சி பீட்ரூட் சாறு நச்சுத்தன்மையை நீக்க உதவும் இது கல்லீரலை சுத்தப்படுத்தி அதன் செயல்பாட்டை அதிகரிக்க உதவலாம் ஆப்பிள் பீட்ரூட் கேரட் ஜூஸ் உடலில் நச்சுத்தன்மையை நீக்க உதவலாம் ஆப்பிள், பீட்ரூட், கேரட்டில் வைட்டமின், தாதுக்கள், நார்ச்சத்து உள்ளது இஞ்சி, வெள்ளரி, ஆப்பிளில் செய்யப்படும் ஜுஸை குடிக்கலாம் உடலுக்கு புத்துணர்ச்சி தந்து உடலில் நச்சுத்தன்மையை நீக்க உதவலாம் வெந்தயத்தில் அழற்சி எதிர்ப்பு பண்பு உள்ளது இதில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் உடலில் நச்சுத்தன்மையை நீக்க உதவலாம் கீரை மற்றும் புதினா ஆகியவற்றை சேர்த்து ஜூஸ் செய்யலாம் இரும்பு சத்து நிறைந்த இந்த ஜூஸ் உடலை சுத்தப்படுத்த உதவலாம்