சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டிய பழங்கள்



மிகுந்த சர்க்கரை இருப்பதால் மாம்பழத்தைத் தவிர்க்க வேண்டும்



சப்போட்டா பழத்தில் சர்க்கரையும் கார்போஹைட்ரேட்டும் அதிகம் உள்ளது



திராட்சையில் அதிக அளவு சர்க்கரை உள்ளதால் நீரிழிவு நோயாளிகள் தவிர்க்க வேண்டும்



அரை கப் வாழைப்பழத்தில் 15 கிராம் கார்போஹைட்ரேட் உள்ளது



அரை கப் தர்பூசணியில் 5 கிராம் கார்போஹைட்ரேட் உள்ளது



அன்னாசி அதிகக் கிளைசிமிக் குறியீட்டைக் கொண்டிருப்பதால் இப்பழத்தைத் தவிர்க்க வேண்டும்



முந்திரிபழத்தின் கால் பங்கிலேயே 24 கிராம் கார்போஹைட்ரேட் உள்ளது



100 கிராம் சீத்தாப்பழத்தில் 23 கிராமைவிட அதிகமாக கார்போஹைட்ரேட் உள்ளது



அதனால் நீரிழிவு நோய் உள்ளவர்கள் பழங்களை சாப்பிடுவதில் கவனத்துடன் இருக்க வேண்டும்