உங்க பசங்க கம்மி மார்க் எடுத்து இருந்தா இத பண்ணுங்க!



இறுதி தேர்வில் மார்க் குறைவாக இருந்தாலும் எடுத்த முயற்சியை பாராட்ட வேண்டும்



புதிய வாய்ப்பை கற்றுக்கொடுக்க வேண்டும்



அவர்களுக்கு எப்போதும் ஆதரவாக இருங்கள்



அவர்களின் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்



இலக்குகளை அடைய மாற்று வழிகளை சொல்ல வேண்டும்



தேவைப்பட்டால் மனநல நிபுணர்களின் உதவியை பெருங்கள்



அவர்களிடத்தில் நம்பிக்கையை விதையுங்கள்



அவர்களின் தனித்திறமைகளின் மீது கவனம் செலுத்த வேண்டும்



தேர்வுகள் முக்கியம்தான். ஆனால் அது மட்டுமே வாழ்க்கை கிடையாது