ஆலிவ் எண்ணெயில் சமைத்து சாப்பிட்டால் என்னாகும் தெரியுமா? ஆலிவ் எண்ணெயில் அதிக அளவு ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நாள்பட்ட நோய்களின் ஆபத்தை குறைக்கலாம் இரத்தத்தில் கொழுப்பு சேராமல் தடுக்க உதவலாம் ஆலிவ் எண்ணெயில் உள்ள ஒலிக் அமிலம், சி-ரியாக்டிவ் புரத அழற்சியை குறைக்கலாம் ஆலிவ் எண்ணெய் டைப் 2 நீரிழிவு நோய்க்கு எதிராக செயல்படலாம் வயிற்றில் உள்ள பூச்சிகளைக் கொல்லும் ஆற்றல் ஆலிவ் எண்ணெய்க்கு உள்ளது கீல்வாதத்தை ஏற்படுத்தக்கூடிய காரணங்களை ஆலிவ் எண்ணெய் தடுக்கலாம் அல்சைமர் நோயை ஆலிவ் எண்ணெய் தடுக்கலாம். மன அமைதியை மேம்படுத்தலாம் இரத்த நாளங்களைப் பாதுகாத்து உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கலாம்