மாம்பழ தோலில் ஆன்டி ஆக்ஸிடன்ட் மற்றும் வைட்டமின் ஏ மற்றும் சி உள்ளது



மாம்பழத்தோல் சருமத்தை மேம்படுத்தவும் முகபருக்களை குறைக்கவும் உதவலாம்



இதை வைத்து சூப்பரான ஃபேஸ் மாஸ்க் எப்படி செய்வது என பார்க்கலாம்



முதலில் மாங்காயை பாதாம் பாலுடன் சேர்த்து அரைக்க வேண்டும்



பிறகு இந்த கலவையை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து தண்ணீரில் கழுவ வேண்டும்



பொதுவாக கடலைமாவு சருமத்திற்கு நன்மை தரும்



மாம்பழத்தோலில் ரோஸ் வாட்டர் சேர்த்து முகத்தில் தடவலாம்



மாம்பழத்தை தயிர், ரோஸ் வாட்டர், முல்தானி மெட்டியுடன் சேர்த்து பிசைய வேண்டும்



இந்த கலவையை முகத்தில் தடவி 15-20 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும்



மாங்காயை முட்டையின் வெள்ளைக்கருவுடன் சேர்த்து தடவலாம்