மந்திரங்களை முறையாக உச்சரிப்பது எப்படி?



மந்திரங்களை உச்சரிக்கும் போது எந்த இடையூரும் இல்லாத இடத்தை தேர்தேடுக்கவும்



மந்திரங்களை சத்தமில்லாமல் மனதிற்குள் உச்சரிக்க வேண்டும்



அமைதி நிலையை அடைவதற்கு மந்திரங்களை பலமுறை உச்சரிக்க வேண்டும்



கவனத்தை அதிகரிக்க கண்களை மூடிக்கொண்டு மந்திரங்களை உச்சரிக்கலாம்



கண்களை மூடிக்கொண்டு மந்திரங்களை உச்சரித்தால் உடல் முழுவதும் ஒரு விதமான உணர்வு ஏற்படும்



மந்திரங்களை பிழையில்லாமல் உச்சரிப்பது மிக மிக முக்கியம்



இவை அனைத்தும் பொதுவான தகவல்கள் என்பது குறிப்பிடத்தக்கது