இதன் அறிவியல் பெயர் நெபிலியம் லப்பாசியும் (Nephelium lappaceum)



100 கிராம் ரம்புட்டான் பழத்தில் 1.3 முதல் 2 கிராம் வரை நார்ச் சத்து உள்ளது




மாங்கனீசு, பாஸ்பரஸ், பொட்டாசியம், மெக்னீசியம், இரும்பு மற்றும் துத்தநாகம் ஆகிய சத்துக்களும் உள்ளது.


வைட்டமின் சி தேவையை பூர்த்தி செய்யும்.



இரத்த சோகை ஏற்படாமல் இருக்க உதவும். சீசன்போது இந்தப் பழத்தை சாப்பிடலாம்.




இதிலுள்ள சத்துக்கள் எலும்பின் வளர்ச்சிக்கு உதவும். இதய ஆரோக்கியத்திற்கும் நல்லது.



85% சதவீதம் தண்ணீர் நிரம்பிய பழம். எலக்ட்ரோலைட்ஸ் அதிகம் உள்ளது,


உடல் எடையை குறைக்க உதவும். இனிப்பாக ஏதாவது சாப்பிட வேண்டும் என்று நினைப்பவர்கள் இதை சாப்பிடலாம்.



அல்சைமர் நோயை கட்டுப்படுத்த உதவும் என்று சொல்லப்படுகிறது,



உடலுள்ள செல்களின் ஆற்றலை புதுப்பிக்க உதவும். இவை பொதுவான தகவல்கள் மட்டுமே.