பளபளப்பான கூந்தலை ஊக்குவிக்கு தயிர் கூந்தலை ,பளபளப்பாகவும் மாற்ற, தயிரை ஹேர் மாஸ்க்காகப் பயன்படுத்தலாம் தயிரை தேனுடன் கலந்து, உச்சந்தலையில் தடவினால் ஈரப்பதமாய் வைக்கலாம் பொடுகுத் தொல்லையைக் குறைக்க,எலுமிச்சை சாறுடன் தயிரை சேர்த்து தலையில் தடவலாம் முட்டையுடன் தயிரை கலந்து தலையில் தடவி வந்தால்முடி வளர்ச்சியை மேம்படுத்தலாம் சாதம் வடித்த தண்ணீரில் தயிரை கொண்டு முடியை அலசினால் பளபளப்பாக வைக்கலாம் வெந்தய விதை பேஸ்டுடன் தயிர் கலந்து தடவினால் முடி உதிரலை குறைக்கலாம் கற்றாழை ஜெல்லுடன் தயிரை சேர்த்து தடவினால் சேதமடைந்த முடியை சரிசெய்யலாம் தயிரை மருதாணிப் பொடியுடன் கலந்து தடவினால் இயற்கையாக ஹேர்கலர் ரெடி.