பழைய சாதத்தை சிறிய வெங்காயம் வைத்து உண்ணும் வழக்கம் சிலருக்கு உண்டு



வெயில் காலத்தில் பழைய சாதம் சாப்பிடுவது மிக மிக நல்லது



பழைய சோற்றில் புரோபயோட்டிக்குகள் நிறைந்துள்ளது



வைட்டமின் பி6, பி12 போன்றவை உள்ளது



இரத்த வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம்



நோய்க் கிருமிகளை எதிர்த்து போராடலாம்



அம்மை போன்ற தொற்று நோய்களை தடுக்கலாம்



அல்சர் பிரச்சினையை பழைய சோறு தடுக்குமாம்



உடலை குளிர்ச்சியாக்க உதவுகிறது



செரிமான பிரச்சினைகள் நீங்கலாம்