ஜிம் செல்லும் பெண்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்!



தசைகளை வலுப்படுத்த புரதம் முக்கிய பங்காற்றுகிறது



மீன்களில் அதிகம் லியூசின் உள்ளது. இது தசைகளை வலுப்படுத்த உதவும்



முட்டையில் புரதம், நல்ல கொழுப்பு, கால்சியம் நிறைந்துள்ளது



தயிரில் புரோட்டீன் நிறைந்துள்ளது. இது தசை வளர்ச்சிக்கு உதவும்



உலர் பழங்களில் ஆன்டி ஆக்ஸிடென்ட் மற்றும் புரதம் நிறைந்துள்ளது



100 கிராம் கோழி கறியில் 27 கிராம் புரதம் உள்ளது



பாலில் புரதம், கால்சியம், கார்போஹைட்ரேட், நல்ல கொழுப்பு உள்ளது



உடலுக்கு தேவையான புரத அளவு ஒவ்வொரு நபரை பொருத்து மாறுபடும். நிபுணர்கள் ஆலோசனை படி எடுத்துக்கொள்ளவும்